Search Result  


கோவையில் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின: தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் 40 பேருந்துகள் இயக்கம்

கோவை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், கோவையில் இன்று&n ...View More

பேச்சுவார்த்தையில் தோல்வி..போக்குவரத்து தொழிற்சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். போக்கு ...View More

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் என்.ராமநாதன்(29), கே.முத்தாலு(55), என்.அஞ்சப்பன்(56), பி.ஆறுமுகம்(62), பி.சர்புதீன்(48) ஆகியோரும், பி.ரிவானுல்லா(46) என்பவருக்குச் சொந்தமான படகில் எ.அபுமன்சூர்(48), ஆர்.இப்ராகிம்(45), என்.அகமது(38), ஜி.கணேசன்(53) ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.டிக்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் எஸ்.முனியசாமி(40), பி.செந்தூரபாண்டி(24), பி.அருள்(33), எம்.தன்ராஜ்(55) ஆகியோரும் கடலுக்குச் சென்று,நேற்று முன்தினம் இரவு ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 பேர் சிறையிலடைப்பு: இதற்கிடையே, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரியிலிருந்து இதுவரை 195 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 31 விசைப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. FOLLOW US தவறவிடாதீர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: பழுதுநீக்க குறைந்தபட்சம் ரூ.2,000 தேவை திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம் வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி WHAT’S YOUR REACTION? Excited Excited 0% Great Great 0% Unmoved Unmoved 0% Shocked Shocked 0% Sad Sad 0% Angry Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! Enter your Email Address WRITE A COMMENT தமிழ் Name Email Be the first person to comment

புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் ச ...View More

திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ள ...View More

காசா மருத்துவமனையில் 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் உயிருக்குப் போராட்டம்: ஐ.நா. குழு அதிர்ச்சித் தகவல்

காசாநகர்: காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகி ...View More

பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தரிசனமா? - திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண உயர்வால் பக்தர்கள் வேதனை

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தரிச ...View More

இந்திய அணியை 4 நாக்-அவுட்களில் வீழ்த்திய நியூஸி. - முறியடிக்குமா திராவிட், ரோகித் கூட்டணி?

2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத ...View More

வங்கதேச அணியுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் ஆஸ்திரேலியா

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 10.30 மணிக்கு புனேவில் உள்ள மகார ...View More

திருமண்டங்குடியில் தீபாவளியன்று விவசாயிகள் கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்த முடிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க ...View More

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடிநீர்- காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் பரிந்துரை!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண ...View More

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..